NEET Issue: `மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது’ – ராகுல் | Modi incompetent govt is the biggest threat to the future of students, Rahul gandhi said in NEET issue

இப்படியிருக்க, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த நீட் (NEET – PG) தேர்வும் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியிருக்கிறார்.

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஒவ்வொரு முறையும் இந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி, வினாத்தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் முற்றிலும் செயலற்றவராக இருக்கிறார் என்பது இப்போது புரிகிறது. நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *