கள்ளச்சாராயம்: `வனத்துறை தொடர்பு; உளவுத்துறை தோல்வி; CBI விசாரணை வேண்டும்’ – ஆளுநரிடம் எடப்பாடி | ADMK Chief Edappadi palanisamy met governor and urges CBI investigation in illicit liquor issue

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இது உளவுத்துறைக்கு ஏன் தெரியவில்லை என்பதுதான் சந்தேகம். உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டதா… இன்று 60 பேர் உயிரிழந்திருப்பதற்கு முழு காரணம் பொம்மை முதல்வர் ஸ்டாலின். எனவே, கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குத் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதைத்தான், ஆளுநரைச் சந்தித்து என்னென்ன நடந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி மனு அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *