அந்த வரிசையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.பி பப்பு யாதவ் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும்போது, தனது சட்டைக்குள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் #RENEET என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும், பதவி பிரமாணத்தின்போது “பீகார் ஜிந்தாபாத்’ என்று தனது உறுதிமொழியை ஆரம்பித்து, நீட்-யுஜி மறுதேர்வு மற்றும் பீகாருக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து கோரிக்கை முழக்கங்களுடன் முடித்தார்.
அவரது முழக்கங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “ நான் `என்ன சொல்ல வேண்டும்’ என்ற உங்களின் பாடம் தேவையில்லை. நீங்கள் ஒரு கட்சியின் ஆசிர்வாத்தால் வெற்றி பெற்றீர்கள். நான் தனித்து நான்கு முறை சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளேன்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88