Bihar `பட்டதாரிகளால் லீவ் லெட்டர்கூட எழுத முடியாதா?’- பஞ்சாயத் ஆசிரியர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி | The Supreme Court has criticized panchayat teachers of Bihar

தேசத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் உதவுகிறார்கள். எனவே, இந்த திறன் சோதனைகளை உங்களால் எதிர்கொள்ள முடியாவிட்டால், நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள். இந்த வழக்கில் நான்கு லட்சம் பஞ்சாயத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், எந்த ஆசிரியரும் பணியைத் தொடர முடியாது என்ற பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, மாநில சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *