கடலூர் மாவட்டத்தில் நடு ராத்திரியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற, கூட்டுக்களவாணிகள் 5 பேரை, சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்துள்ளது… மும்பையில் இருந்து கொண்டு, கடலூரில் நடைபெற இருந்த கொள்ளைச் சம்பவத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்… நடந்தது என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | மிரட்டிய நடுநிசி கொள்ளையர்கள்.. தலைதெறிக்க ஓடவிட்ட CCTV – நடந்தது என்ன?
