சாதிவாரி கணக்கெடுப்பு: அதிகரிக்கும் அழுத்தம் – என்ன செய்யப்போகிறது மோடி அரசு?! | opposition and nda partners urge the centre to conduct caste census

பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

பீகாரில் நிதிஷ் குமார் அரசால் அதிகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்துசெய்தது. ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இப்போது அர்த்தமில்லாமல் போய்விட்டது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கும். எனவே, அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கலாம். ஆனால், அதே கோரிக்கையை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தும்போது, அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. இதில் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *