ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் இரவு பகலாக நடைபெற்று 90% நிறைவுற்றது. மீதமுள்ள பணிகள் இன்னும் 2 மாத காலத்தில் முடிவுற்று ரயில் பெட்டியுடன் கூடிய ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
Published:Updated: