Prakash Raj: `நான் தமிழனா இல்லையா என மக்களிடம் கேளுங்கள்..!’ – எல்.முருகனுக்கு பிரகாஷ்ராஜ் பதில்! | actor prakash raj speech at puducherry event

அவர்களை பாதிக்கும் வகையில்தான் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். காவிரி பிரச்னையை அறிவியல் பூர்வமாக தீர்ப்பதை விடுத்து பிரதமர் தியானம் செய்கிறார். பிறர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை. தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செலவு செய்தால் காந்தியைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நான் மக்களோடு இருக்கின்றேன். அரசியல் தற்போது தொழிலாக மாறிவிட்டது. அற்புதமான எதிர்காலம் கண்களுக்குத் தெரிகிறது.

பிரகாஷ் ராஜ்பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து. நம் நாடு வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்டிருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இந்தியா கூட்டணியில் திறமை மிக்கவர்கள் இணைந்திருக்கின்றனர். வரும் ஆட்சியில் நல்லது நடக்கும். நாட்டில் சர்வாதிகாரம் இனி நடக்காது. அதிகாரம் யாரிடம் இருந்தாலும் ஆபத்துதான். மக்களாகிய நாம் எப்போதும் எதிர்கட்சியாகவே இருப்போம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *