“பழங்குடிப் பெண்கள் தாலி அணியத் தேவையில்லை..!” – ஆசிரியை பேச்சும் சஸ்பெண்ட் நடவடிக்கையும் | Maneka Damor asking tribal women not to apply sindoor

ஆசிரியையின் பேச்சுக்கு சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராஜஸ்தான் அரசின் நடத்தை விதிகளை மீறியதற்காகவும், கல்வித் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் ஆசிரியை மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *