02
சிம்பிளா சூப்பரா தக்காளி பூண்டு சாதம் செய்வதற்கு சாதம் – 2 கப், வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, 2 முழு பூண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு, பிரியாணி இலை – 1, பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதளவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும்.