காங்கிரஸுக்கு அமேதியை மீட்டெடுத்த கிஷோரி லால் – காந்தி குடும்பத்தின் நம்பிக்கை முகமானது எப்படி? | Gandhi family loyalist Kishori Lal Sharma defeats BJP’s Smriti Irani

அமேதி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி பட்டியலுக்குக் கீழ் கொண்டு வரும் நெருக்கடி கிஷோரி லால் சர்மாவுக்கு இருந்தது. இந்த நெருக்கடியையும் கடந்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் அமைச்சர் ஸ்மிருதி இரானியை விட 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கிஷோரி லால் முன்னிலை வகிப்பது, அவரின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிஷோரி லால் சர்மா, “இது காந்தியின் குடும்பம் மற்றும் அமேதி மக்களின் வெற்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *