கோவை சூலூர் விமானப்படைக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம்! – காரணம் என்ன? | Coimbatore village passes resolution against Sulur air force

அப்படியிருக்கும்போது விமானப்படை தளம் 4 கி.மீ சுற்றுவட்டாரத்தில் கட்டுமானம் அமைக்க தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதற்கு பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். 

சூலூர் விமானப்படை சூலூர் விமானப்படை

சூலூர் விமானப்படை

அதனால் விமானப்படையின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நான்கு கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *