திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை, பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.!
Published:Updated: