06
ஆன்ட்டி ஆக்சிடென்ட்களைக் கொண்ட பளபளப்பாக மின்னும் பழங்களை கொள்வதால் சரும பொலிவு மேம்படும். முக்கியமாக மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு,ஸ்ட்ராபெரி, பப்பாளி, கொய்யாப்பழம்,எலுமிச்சை பழம், போன்ற பழங்களின் இது நிறைந்துள்ளது. தினம்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகம் கொள்ள வேண்டும். முக்கியமாக பீட்ரூட், கேரட், தொடர்ந்து சாப்பிட்டு வர முகப்பொலிவு ஏற்படும்.