சென்னை, ராமாபுரம் கள்சாத்தம்மன் கோவில் தெரு, அம்மன் நகரில் இருக்கிறது இந்த சிறுவர் பூங்கா. இது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எங்கும் துருப்பிடித்த கம்பிகளாகவே இருக்கின்றன. மேஇந்த பூங்காவிலும் இது அமைந்துள்ள தெருவிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் கிடையாது.
Published:Updated: