Thiruvananthapuram: இறுதிவரை சஸ்பென்ஸ் நிலவிய கேரள தலைநகர் – மீண்டும் சசி தரூர் வென்றது எப்படி?! | Congress MP Shashi tharoor beat BJP Candidate in Thiruvananthapuram lok sabha seat 4th time

சசி தரூர்சசி தரூர்

சசி தரூர்

கிராமப்புறங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் சசி தரூர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், கழக்கூட்டம், வட்டியூர்க்காவு, நேமம் போன்ற நகரப்பகுதிகளில் பா.ஜ.க அதிக வாக்குகளைப் பெற்றது சசி தரூரின் வெற்றிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. இதனால், கடந்த முறை இதே தொகுதியில் 99,989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சசி தரூர் இம்முறை 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நேர்ந்தது. பா.ஜ.க-வின் இந்த கடுமையான போட்டி காங்கிரஸ் கட்சியினரிடம் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கேரளாவின் தலைநகரில் தாமரையை மலரச் செய்யாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சியினருக்குச் சற்று ஆறுதல் அளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *