Railway Board: 119 வருட ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பட்டியலின CEO… யார் இந்த சதீஷ் குமார்?!| In 119 years history First time Dalit officer appointed as CEO of indian railway board

சதீஷ் குமார் - CEO of Railway Boardசதீஷ் குமார் - CEO of Railway Board

சதீஷ் குமார் – CEO of Railway Board

இவர் குறித்து பேசியிருக்கும் ரயில்வே வாரிய அதிகாரியொருவர், “நவம்பர் 8, 2022 பிரக்யராஜில் வட மத்திய ரயில்வேயின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றது அவரின் இந்தப் பயணத்தில் ஒரு மைல்கல். மேலும், புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டங்களில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இவரின் வேலையைப் போலவே, இவரின் கல்வியும் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. ஜெய்ப்பூரிலுள்ள புகழ்பெற்ற மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MNIT) இயந்திரப் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றிருக்கும் இவர், ஆபரேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்கிறார். அதோடு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சைபர் சட்டம் (Cyber Law) பயின்றிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *