“RSS கிறிஸ்தவ மிஷினரிகளுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – பாஜக எம்.பி நிஷிகாந்த துபே | RSS, Christian missionaries must join hands said Nishikant Dubey

இதை நான் பொறுப்புடன் சொல்கிறேன். பழங்குடி சமூகத்தில் உள்ள மதமாற்றப் பிரச்னையை நாங்கள் பின்னர் கையாள்வோம். ஆனால் இப்போது பழங்குடியின கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எமர்ஜென்சியின் போது, ​​ ஆர்.எஸ்.எஸ், சிபிஎம் (M) உடன் இணைந்து செயல்பட்டு, சர்வாதிகாரத்திலிருந்து மக்களை காப்பாற்ற உதவியது போல இப்போது ஆர்.எஸ்.எஸ்-வுடன் இணைந்து மிஷனரிகள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *