BJP: “மக்களவை தேர்தலில் பாஜக சரிவை சந்தித்ததற்கு காரணம் என்ன?” – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்! | vikatan polls about bjp and parliament election results

எனவே, இவ்வளவு மெனக்கெட்டும் ‘மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க சரிவைச் சந்தித்திருப்பதற்கு காரணம் என்ன?’ என்ற கேள்வியோடு, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில், மதவாத வெறுப்பு அரசியல், மக்கள் மாற்றத்தை விரும்பினர், மோசமான நிர்வாக செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என 4 விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.

விகடன் கருத்துக்கணிப்புவிகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சரிவை சந்தித்திருப்பதற்கு காரணம், மதவாத வெறுப்பு அரசியல் என 62 சதவிகித வாசகர்களும், மக்கள் மாற்றத்தை விரும்பினர் என 11 சதவிகித வாசகர்களும், மோசமான நிர்வாக செயல்பாடு என 11 சதவிகித வாசகர்களும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என 16 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *