Mahatma Gandhi: `காந்தி திரைப்படத்துக்கு முன்பு வரை காந்தியை யாருக்கும் தெரியாது!’ – மோடி | No one knows mahatma gandhi before his biopic released, says PM modi

ராகுல் காந்தி ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காந்தி பற்றிய மோடியின் இத்தகையப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், காங்கிரஸ் தரப்பிலிருந்து விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல், “மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள `முழு அரசியல் அறிவியல் (Entire Political Science)’ மாணவர் மட்டும்தான் காந்தி படத்தைப் பார்க்க வேண்டும்” என்று ட்வீட் செய்து மோடியை விமர்சித்திருக்கிறார்.

மோடியை முழு அரசியல் அறிவியல் மாணவர் என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கான காரணம், மோடியின் முதுகலைப் பட்டம் குறித்து கேள்வியெழுந்தபோது, குஜராத் பல்கலைக்கழகத்தில் முழு அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் மோடி முதுகலை பட்டம் பெற்றதாக சான்றிதழ் ஒன்றை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. அதைக்குறிப்பிட்டுதான், முழு அரசியல் அறிவியல் மாணவர் மட்டுமே காந்தி படம் பார்த்து அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என ராகுல் விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *