இதுதொடர்பான, அமலாக்கத்துறை அறிக்கையில், “சஹாரன்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து சுரங்கங்களும் முகமது இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானவை. இவர், சட்டவிரோதமாக மணல் கடத்தல், உரிமம் புதுப்பித்தல், அரசு விதித்துள்ள வரம்பை மீறுதல் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் வருமான வரி (ITR) கட்டும்போது தன்னுடைய வருமானத்தைக் குறைந்தது காட்டியிருக்கிறார். ஆனால், இக்பால் நடத்திவரும் சுரங்க நிறுவனங்கள் மற்றும் இன்னபிற நிறுவனங்களுக்கு இடையே எந்த வணிகத்தொடர்பும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது.
Related Posts
Kuwait தீ விபத்து: `தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா?’ – உத்தரவிட்ட ஸ்டாலின் | Kuwait fire accident, CM stalin order to investigate regarding tamil peoples
பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் எனது எண்ணங்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த…
குற்ற வழக்கில் உள்ளவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்குவது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது
குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர்…
உதயநிதிக்குத் துணை முதல்வர்: `பழுக்கவில்லை..!’ ஸ்டாலினின் சூசக பதிலுக்குப் பின்னால்?! | What was behind Chief Minister Stalin’s suggestive response in Deputy Chief Minister for Udayanidhi?
என்ன நடக்கிறது தி.மு.க-வில்? உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என திமுக-வில் கோரிக்கை வலுப்பதாகச் சொல்லும் நிலையில் இன்னும் பழுக்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.…