பழநியில் 206 ஆண்டுகளுக்கு முன் ஜமீன் எழுதிய ஆவணம்… ஜாதிய பாகுபாடின்றி பெயர்கள் பதிவு..! | Palani: 206 year old East India Company document Written by Jamin
திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த ஆவணம் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், இந்த ஆவணம் 19 ஆம்…