‘அம்மா வழியில் மக்கள் பயணம்’ – தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா | Vk Sasikala start her political tour at tenkasi district

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர்‌ கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்புகளை மீறி, வழிநெடுக இரட்டைஇலை சின்னத்துடன் அ.தி.மு.க. கொடிகள் வரவேற்புக்காக கட்டப்பட்டிருந்தது.

வி.கே.சசிகலாவின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வண்டிகளிலும் அ.தி.மு.க.கொடிகளே கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இன்று, செங்கோட்டை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், கொடிக்குறிச்சி, கடையநல்லூர், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *