கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுப்ரியர் ஒருவர் சரக்கு கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
மக்களே உஷார்.. சென்னையில் இன்று வெளுக்கப்போகுதுமழை.. வானிலை அப்டேட்!
தொடர்புடைய செய்திகள் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
Waqf: வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் அமைச்சரின் விளக்கமும்!| This is a draconian law and a fundamental attack on the Constitution says Venugopal
இது தொடர்பாக விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார்கள்… நேற்று இரவு வரை இஸ்லாமிய பிரதிநிதிகள் என்னிடம் வந்தனர். வக்பு…
வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலா? – வேட்பாளர் குறித்து கேரள காங்கிரஸில் எழுந்த விவாதம்! | talks going on in kerala congress about rahul gandhis wayanad seat
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி…