`காங்கிரஸுக்கு இந்திய அளவில் வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில்..!’ – கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக் | karti chidambaram interview on various political issues

“இந்தியாவின் அண்டை மாநிலங்களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் நிலவும் அசாதாரமான சூழல் நிலவுகிறதே?”

வங்கதேசம்வங்கதேசம்

வங்கதேசம்

“இது இந்தியாவுக்கு ஆபத்தானதுதான். குறிப்பாக வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் பின்னணியில் ஆட்சி அமையுமானால் இந்தியாவுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும். பாகிஸ்தான் போல வங்கதேசமும் நமக்கு நெருக்கடியை கொடுப்பார்கள். ஆகவே இந்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியில் ஆட்சியை அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் போராட்டம் மூலம் நடந்திருக்கிறது. அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஜமாத் இ இஸ்லாமி இருந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி போல ஆகிவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *