முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்க சென்ற இடத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பிறந்தநாளை அறிந்து சலவை அணிவித்து கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி…' – பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!
அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி…
Vijay: எம்.ஜி.ஆரை பின்பற்ற முயன்ற த.வெ.க; விக்கிரவாண்டியை விஜய் லாக் செய்த பின்னணி! | scenes behind TVK head Vijay locked Vikravandi for the Partys first conference
எல்லா இடங்களிலும் எதோ ஒரு முட்டுக்கட்டை! இறுதியில்தான் வழியே இல்லாமல் விக்கிரவாண்டியை லாக் செய்திருக்கிறார். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டுக்கு அருகே இருக்கும் ‘வி சாலை’யில் மாநாட்டை…