கோவில்பட்டி: பல ஆண்டுகளாக செயல்படாத புதிய பேருந்து நிலையம்; சிரமத்தில் மக்கள்- ஸ்பாட் விசிட் படங்கள் | Kovilpatti New Bus stand which has not been functional for many years – spot visit .!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் திறந்த சில நாட்களே இயங்கிய நிலையில், பல ஆண்டுகளாக செயல்படாததால், பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றது.

Published:Updated:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *