`தகுதியான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பது சட்ட மீறல்!’ – உச்ச நீதிமன்றம் அறிவுரை | Denying bail in deserving cases would be a violation of fundamental rights, says supreme court

இந்த நிலையில், தகுதியான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பது சட்ட மீறல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, 2022-ல் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உறுப்பினர்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட ஜலாலுதீன் கான், உபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *