சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் புதிதாக சூரை மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீன் விற்பனை நிலையம், வலைபின்னும் கூடம், மீனவர்கள் தங்கும் அறை, சுகாதார வளாகம் வானொலி தகவல் தொடர்பு மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
Published:Updated: