தென்காசி: மாசடைந்த `ஊருணி’… குப்பை மேடாகக் காட்சியளிக்கும் அவலம் – ஆதங்கத்தில் கிராம மக்கள்! | people vellaigoundanpatti requesting officials to renovate the polluted water body

சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி “தூய்மை பாரதம்’ இயக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் அனைத்து இடங்களிலும் முன்னெடுத்து வருகின்றன. இது தவிர கிராம நலன் மற்றும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம், முத்ரா கடன், நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கிராமத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சுழல்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளைகவுண்டம்பட்டி கிராமத்தின் நிலை கவலையளிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *