நெல்லையிலிருந்து ஷாலிமருக்கு சிறப்பு ரயில் இயக்கம் – News18 தமிழ்

04

News18 Tamil

மறு மார்க்கத்தில் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவில் 8.30 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைகின்றது. அதிகாலை 5.25 மணிக்கு திருச்சிக்கும், காலை 7:10 மணிக்கு காரைக்குடிக்கும், 7.50 மணிக்கு சிவகங்கை க்கும், 7.35 மணிக்கு மானாமதுரைக்கும், 10.20 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மதியம் 1:15 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்று சேர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *