`பசுவதையின் நேரடி விளைவுதான் கேரள நிலச்சரிவு; நிறுத்தாவிட்டால்?!’- பாஜக முன்னாள் MLA சர்ச்சை பேச்சு | rajasthan BJP ex MLA says cow slaughter is reason for Wayanad landslide tragedy

பாஜக எம்.எல்.ஏபாஜக எம்.எல்.ஏ

பாஜக எம்.எல்.ஏ

அதேசமயம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும், அங்கெல்லாம் இப்படியான அளவிலான பேரழிவுகளை அவை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *