இந்த நிலையில், பஞ்சாயத்தில் வரவைக் காட்டிலும், செலவு அதிகமாக இருப்பதை அறிந்த சண்முகம், அதைச் சுட்டிக்காட்டி சேர்மனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். இது பிடிக்காத சுடலை, “உன்னிடம் பேச வேண்டும்’ எனக் கூறி சண்முகத்தை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். அதன்பேரில் பஞ்சாயத்து அலுவலகம் சென்ற சண்முகத்திற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்து சண்முகம் ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அவர் மேலகரம் பஜாரில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த சுடலை, தன்னுடைய டூவீலரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகத்தின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
Related Posts
கன்னடர் இட ஒதுக்கீடு: `மாநில அரசின் மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது!' – காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அனைத்து தனியார் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளில் கன்னடர்களுக்கு 100 சதவிகித இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம்…
WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு… சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் – யார் இவர்?! | wikileaks julian assange release from london jail
மேலும், ஆஸ்திரேலிய அரசுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, ஜூலியன் அஸாஞ்சேவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால்,…
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை வேண்டும்… – Seeman Speech | NTK | Murugan Maanadu | N18S
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை வேண்டும்… – Seeman Speech | NTK | Murugan Maanadu | N18S.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி…