“பாஜக-வில் இணைந்தாலும், தினகரன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்..!” – தங்கதமிழ்ச்செல்வன் | Thanga Tamil selvan press meet at madurai regarding ttv dinakaran

டிடிவி தினகரன் பாஜக-வுடன் தன்மானத்தை இழந்து சேர்ந்ததற்கு முக்கிய காரணம், ஃபெரா வழக்கு, இரட்டை இலை சின்ன வழக்கு என இரு வழக்குகளிலிருந்து விடுபடத்தான். அது எடுபடாது, அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். தண்டனைக்குப் பின் அவர் வந்து கட்சியை நடத்தட்டும் பார்க்கலாம்.

தங்கதமிழ்ச்செல்வன் , டி.டி.வி.தினகரன்தங்கதமிழ்ச்செல்வன் , டி.டி.வி.தினகரன்

தங்கதமிழ்ச்செல்வன் , டி.டி.வி.தினகரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியை விட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. சில சம்பவங்கள் நடந்ததுள்ளது வருந்ததக்கது தான், யாரும் மறுக்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து காவல்துறையினரை மாற்றி, புதிய உத்வேகத்துடன், புதிய சட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொலை குற்றங்கள் இனி நடக்க கூடாது என நூறு சதவிகித தீர்மானத்துடன் திமுக அரசு நடைபெறுகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

சசிகலா எதற்கு சுற்றுப் பயணம் செய்கிறார் என தெரியவில்லை, அது அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் என்ன நடக்கிறது என பார்க்கலாம்…” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *