மதுரையில் டைடல் பூங்கா கட்டுமானம்… டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.63 ஏக்கர் இடத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 தளங்களைக் கொண்ட டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கான இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *