மோடி முன்வைக்கும் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’… ஆதரவு – எதிர்ப்பு ஓர் அரசியல் பார்வை! | Modi says that one nation one election and uniform civil code are the matter for future

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் மனோஜ் ஜா, ‘இந்தியாவில் ஒரே ஒரு பிரதமர் தான் இருக்கிறார்… எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு தனி பிரதமர் கிடையாது என்பதை மோடி உணர வேண்டும். மோடியிடம் ஒவ்வொரு முறையும் பரந்த மனதை எதிர்பார்க்கிறோம். ஆனால், நமக்கு ஏமாற்றம்தான் கிடைக்கிறது. அவர் ஆற்றியிருப்பது ஓர் அரசியல் உரை’ என்று விமர்சித்திருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவினைவாத அஜெண்டாவின் அடிப்படையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று விமர்சித்திருக்கிறார். ‘ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி பிரதமர் பேசுகிறார். முதலில் அவர் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து குரல் எழுந்திருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *