`விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் பாமக-வுக்குப் போகாது!’ – ஆளூர் ஷாநவாஸ் பேட்டி | PMK Wont Get Admk votes says vck Mla Aloor shanavas

“தி.மு.க Vs அ.தி.மு.க என்ற களத்தை விரும்பக் கூடியவர்கள் தமிழ்நாடு மக்கள். எனவே தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் அழிப்போம் என முழங்கும் கட்சிக்கோ கூட்டணிக்கோ வெற்றிக்கான வாக்குகளை தரப்போவதில்லை. அன்புமணி முதலமைச்சராக நின்றபோதே 2016-ல் 41,000 வாக்குகள்தான் பா.ம.க-வுக்கு கிடைத்திருக்கிறது. கூட்டணியாக 2024-ல் நின்றபோது அதைவிடவும் குறைந்திருக்கிறது. இம்முறை அதைவிடவும் குறைவாக பெறுவார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் தி.மு.க செல்லுமே ஒழிய, பா.ம.க-வுக்கு நிச்சயம் போகாது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *