மேலும் கல்பனா செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்பதால், துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கான்ட்ராக்ட் உள்ளிட்ட விசயங்களில் நேருவிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்பனா சரியாக பணியாற்றவில்லை என்று புகார் எழுந்தது. அவரின் 19வது வார்டில் திமுக-வை விட, பாஜக அதிக வாக்கு வாங்கியது.
கோவை புறநகர் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, மாநகர் முழுவதுமே பாஜக அதிக வாக்குகளை வாங்கியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-வுக்கு களப்பணியாற்றும் விதமாக மேயரை மாற்ற முடிவு செய்துள்ளனர்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb