இந்தசம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசுகையில், “சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனேயே, அருந்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட இந்த தனிநபருக்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் என்ன சம்பந்தம், பயனாளர் எண், உதவித்தொகையை அனுமதிக்கும் கடவுச்சொற்கள் எப்படி அவருக்கு சென்றது. மேலும் மோசடி நடப்பதை, பயனாளர்கள் இறந்ததை அந்தந்த காலக்கட்டத்தில் பதவி வகித்த தாசில்தார்கள் ஏன் ஆண்டுக்கு ஒரு முறை கூட ஆய்வு செய்யவில்லை என துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88