`அலோபதி மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் உயிரிழப்புகள்!’ – பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை பேச்சு | Patanjali founder baba ramdev again make controversy about allopathic medicines

மேலும், இஸ்லாத்தின் பெயரால் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மார்க்ஸ், லெனின், மாவோ புரட்சியிலும் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. தற்போது, நச்சு செயற்கை மருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. எனவே, உள்நாட்டு மருத்துவத்துக்கான போராட்டத்தில் எங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *