அஸ்திவாரம் போட்ட வேலுமணி! – மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி?! | Is the ADMK-BJP alliance forming again?

இதற்கு பதிலடி கொடுப்பதாக பேட்டி கொடுத்த வேலுமணி, அண்ணாமலையில் கருத்தை வழிமொழிந்து தலைமையின் மனதில் இருப்பதை போட்டு உடைத்திருக்கிறார். ‘ கூட்டணி இருந்திருந்தால் 35 சீட்களை கைப்பற்றி இருப்போம்’ என்று சொல்லி, மீண்டும் கூட்டணிக்கு தொண்டர்களை தயார் செய்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணிஎடப்பாடி பழனிசாமி, வேலுமணி

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலை மட்டும்தான் என்று ஆரம்பத்தில் இருந்தே தலைமை சொல்லி வருகிறது. தற்போது தேர்தல் முடிந்த பிறகும், கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று வேலுமணி சொல்வது இ.பி.எஸ்ஸின் கருத்துதான். தற்போது பா.ஜ.க மீண்டும் மேலே ஆட்சி அமைத்திருக்கும் இந்நிலையில், தங்கள் கழுத்துக்கு எப்போதுவேண்டுமென்றாலும் கத்தி வரலாம் என்ற எண்ணத்தில்தான், கூட்டணியை மீண்டும் ஒட்டவைக்க பேட்ஜ் ஒர்க்குக்காக வேலுமணி இப்படி பேசி இருக்கிறார். ஆனால், இது முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்ற தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், விரைவில் நடக்கவிருக்கும் மா.செ.க்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக பெரும் வெடிகுண்டு நிச்சயம் வெடிக்கும்.” என்றனர் விரிவாக.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *