`ஆளுநரின் தேநீர் விருந்து வழக்கமானது; அதில் எந்த அரசியலும் இல்லை’ – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் |The Governor’s Tea Party is routine and there is no politics involved says L murugan

இதில் அரசியல் எதுவுமில்லை. கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே வேல் யாத்திரை நடத்தப்பட்டது. முத்தமிழ் முருகன் மாநாடு தி.மு.கவால் நடத்தப்படுகிறது. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மெட்ரோ திட்டத்திற்கான முறையான ஆவணங்களை தமிழக அரசு வழங்கிய பின்னர் நிதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எல்.முருகன்எல்.முருகன்

எல்.முருகன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க விவகாரத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாதுகாப்புச் சுற்றறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது” என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *