உச்ச நீதிமன்றத்தின் ‘உள்ஒதுக்கீடு’ தீர்ப்பு… தமிழகத்தில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?! | supreme court held that the states can sub classify SCs for quota purposes

எஸ்.சி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல் எழுப்பிவந்ததுடன், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றிருக்கிறார்.

கே.பாலகிருஷ்ணன்கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

‘வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தத் தீர்ப்பு, சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி’ என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, அந்த சமூக மாணவர்கள் உயர் கல்வி பெற்றுவருகிறார்கள். மேலும், உள்ஒதுக்கீட்டின் பலனாக, அரசு வேலைவாய்ப்புகளில் அருந்ததியர் சமூகத்தினர் உரிய பலனை பெற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *