உதயநிதி வீட்டிலிருந்தவருக்கு வந்த போன் கால்… பறிக்கப்பட்ட மஸ்தானின் மா.செ பதவி! – பின்னணி என்ன?! | phone call when mastan was in Udayanidhi’s house, Removed from district post

“அறிவிப்பு வெளியான சமயம், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தரணி வேந்தனுடன் உதயநிதியின் முகாம் அலுவலகமான குறிஞ்சியில் இருந்திருக்கிறார் அமைச்சர் மஸ்தான். காலை 11 மணி வரை அங்கே காத்திருந்திருந்தவருக்கு எங்கிருந்தோ ஒரு போன்கால் வர பதற்றமான அமைச்சர் மஸ்தான் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

செஞ்சி மஸ்தான்செஞ்சி மஸ்தான்

செஞ்சி மஸ்தான்

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு உதயநிதியைப் பார்க்க வந்த அமைச்சர் மஸ்தான் ஏன் எனத் திடீரென கிளம்பிச்சென்றார் என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு அறிவிப்பு வெளியான பிறகுதான் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதே தெரியும்” என்கிறார்கள் மஸ்தானுக்கு நெருக்கமானவர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *