கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்(அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் தவிர). சென்னையிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
Published:Updated: