உ.பி: முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரின் ரூ.4,440 கோடி சொத்துகள் முடக்கம்; பணமோசடி வழக்கில் ED அதிரடி | ED attached rs 4440 cr worth asset of UP Ex MLC Mohammed iqbal in PMLA case

இதுதொடர்பான, அமலாக்கத்துறை அறிக்கையில், “சஹாரன்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து சுரங்கங்களும் முகமது இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானவை. இவர், சட்டவிரோதமாக மணல் கடத்தல், உரிமம் புதுப்பித்தல், அரசு விதித்துள்ள வரம்பை மீறுதல் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் வருமான வரி (ITR) கட்டும்போது தன்னுடைய வருமானத்தைக் குறைந்தது காட்டியிருக்கிறார். ஆனால், இக்பால் நடத்திவரும் சுரங்க நிறுவனங்கள் மற்றும் இன்னபிற நிறுவனங்களுக்கு இடையே எந்த வணிகத்தொடர்பும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது.

முகமது இக்பால்முகமது இக்பால்

முகமது இக்பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *