கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுப்ரியர் ஒருவர் சரக்கு கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
ஊத்தாதீங்க – ஊத்தாதீங்க சரக்கு கீழ ஊத்தாதீங்க போராட்டத்திற்கு நடுவே கெஞ்சிய மதுப்ரியர் |Kallakurichi
