`எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்!’ – உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?! | DMK minister Udhayanidhi stalin spoke about deputy CM post talks

முதலமைச்சருக்கு நான் துணையாக வரவேண்டும் என்று இங்கு பேசிய பலர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இதுபற்றிய கிசு கிசுக்கள், வதந்திகளைப் படித்துவிட்டு வந்து, இது நடக்கபோகுதோ… துண்டு போட்டு வச்சிடுவோம்னு பேசியிருக்கிறீர்கள். எந்த பொறுப்புக்குச் சென்றாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் மனதுக்கு நெருங்கிய பொறுப்பு என தலைவர் நிறைய முறை கூறியிருக்கிறார். எனக்கும் அதுதான். எனவே எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி

முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் உதயநிதி

பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்புகையில், `எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் பொறுப்புகள் மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?” என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, “முதல்வர்தான் அதை முடிவெடுப்பார்” என்று உதயநிதி பதிலளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *