"கலைஞரை பற்றி ராஜ்நாத்சிங் 1/2 மணி நேரம் பேசியது ஏன் தெரியுமா" – ரஜினி

“கலைஞரை பற்றி அரை மணி நேரம் ராஜ்நாத் சிங் பேசுகிறார் என்றால், அதை ராஜ்நாத் சிங் மட்டும் பேசி இருக்க மாட்டார், மேலே இருந்து உத்தரவு வந்திருக்கும்” என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *