கள்ளச்சாராய மரணங்கள்: `ஹிட்லர் போன்ற சர்வாதிகார ஆட்சி; ஜனநாயக படுகொலை’ – எடப்பாடி காட்டம் | edappadi palanisami slams dmk and stalin government for illegal liquor

ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உயர் அதிகாரிகளுடன் போதை ஒழிப்பு தொடர்பாகக் கூட்டம் நடத்துகிறார். அப்படி இருந்தும் ஏன் கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் பொம்மை முதல்வரின் திறமையற்ற அரசு நிர்வாகம். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் தான், காவல் நிலையத்துக்கு சில நூறு மீட்டர் தூரத்தில், மாவட்ட ஆட்சியாளர் அலுவலக அருகில் என்றெல்லாம் கள்ளச்சாராயம் விற்ற இடங்களாக அறிய முடிகிறது. மூன்றாண்டுகளாக இந்த விற்பனை நடப்பதாகக் கூறுகிறார்கள்.

எடப்படி பழனிசாமிஎடப்படி பழனிசாமி

எடப்படி பழனிசாமி

அப்படியென்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள்… உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது…. இன்னும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை, போதிய மருந்துகள் இல்லை. ஆனால் அனைத்து மருந்துகளும் இருக்கிறது என அமைச்சர் பொய் சொல்கிறார். எனவே, இந்த சூழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.” எனக் காட்டமானார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *